×

சென்னையில் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் நிர்வாக இயக்குனர் ராமன் தற்கொலை

சென்னை: சென்னையில் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் நிர்வாக இயக்குனர் ராமன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடும் வயிற்று வலி காரணமாக ராமன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Tags : Raman ,suicide ,executive director ,Lashman Sruthi Orchestra Lashman Sruthi , Lashman Sruthi, Raman's suicide,
× RELATED உபியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜ...